தொலைநோக்கு (Vision)
நவீன தொழிநுட்பத்துடனான வினைத்திறனுடையதும் வினைப்பயன்மிக்கதுமான அரச நிர்வாகம் ஒன்றினை பிரதேச மட்டத்தில் வழங்குதல்.
An efficient and productive public service with New technology at Divisional level.
பணிக்கூற்று ( Mission)
மக்களின் அபிலாஷைகளையும் தேசிய முன்னுரிமைகளையும் இலக்குகளாகக் கொண்ட வினைத்திறனுடையதும், பயனுறுதி மிக்கதுமான சிறந்த நிர்வாக முறைமையினை பிரதேச, கிராம மட்டங்களில் உறுதி செய்தல்.
Ensure Efficient and Effective public service and sound Administrative system in the Divisional and Village level Responsive to the As Aspiration of the people and National priorities.















